Posts

Showing posts with the label payanam

பயணம்

Image
மீண்டும் பிரகாஷ்ராஜ், ராதாமோகன் கூட்டணி ஒரு வித்யாசமான தமிழ் சினிமா அனுபவத்தை கொடுக்க முனைந்திருக்கிறார்கள். ஆடம்பரம் ஏதுமில்லாமல் திடீரென ரிலீசான போதும் முக்கால் வாசி தேவி பாரடைஸ்  புல்லானதில் முதலில்  சொன்ன ரெண்டு பேரின் கூட்டணிக்கு கிடைத்த மரியாதை என்று தெரிகிறது.