Posts

Showing posts with the label தங்க மீன்கள்

தங்க மீன்கள்.

Image
கற்றது தமிழ் ராமின் அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பு. நெடு நாளாய் ரிலீஸுக்கு டேட் சொல்லி தள்ளிக் கொண்டே போனதன் விளைவு. பார்த்த இயக்குனர்கள் எல்லோரும் அஹா ஓஹோ என்ற பாராட்டு போன்றவைகள் எல்லாம் இன்னும் ஹைப்பை கொடுத்திருக்க மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்தேன்.