Posts

Showing posts with the label பொன்னர் சங்கர்

பொன்னர் சங்கர்

Image
இளைஞன் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த என் மன உறுதியை சதி செய்து கெடுத்த லக்கியை எவ்வளவு திட்டினாலும் தகும். பார்க்கவே கூடாது என்றிருந்த படத்திற்கு லக்கி சத்யத்தில் டிக்கெட்டிருக்கிறது என்று “எலி”க்கு வடை காட்டுவது போல காட்டி பார்க்க வைத்துவிட்டார். இதனால் வரும் பழி பாவங்களுக்கெல்லாம் லக்கியே காரணம்.