புலி வேஷம்
முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங் கர் நாராயண் @கேபிள் சங்கர் ஆர்.கே நடித்து வெளிவரும் நான்காவது படம் என்று நினைக்கிறேன். பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். தொடர்ந்து பத்து மாதங்கள் வாசுவை தொந்தரவு செய்து தன்னை இயக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுக்கப்பட்ட படமாம். அப்படி என்னதான் எடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.