Posts

Showing posts with the label நடுநிசி நாய்கள்

நடுநிசி நாய்கள்.

Image
விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கதில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். உலகக் கோப்பைக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாகியிருக்கிறது. படம் உலகக் கோப்பையை எதிர்கொள்ளுமா? மக்களின் எதிர்பார்ப்பை திருப்தி படுத்துமா? என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பியிருக்கும் படம்.