Posts

Showing posts with the label ராஜ்தானி.

சாப்பாட்டுக்கடை – ராஜ்தானி.

Image
சென்னையில் எனக்கு தெரிந்து எக்ஸ்பிரஸ் அவின்யூவிலும், பி.வி.ஆர் தியேட்டர் இருக்கும் ஸ்கை வாக்கிலும் இந்த உணவகம் இருக்கிறது. 100% சைவ உணவகம்.  விலையை கேட்டதும் கொஞ்சம் அதிரத்தான் செய்யும் ஆனாலும் சரி என்று முடிவெடுத்து உட்கார்ந்தால் விலை ஒரு பொருட்டேயில்லை என்று சொல்வீர்கள். அப்படியென்ன விலை என்று கேட்கிறீர்களா? அதை பிறகு சொல்கிறேன்.