வில்லு - ஊத்திகிச்சாமே..?
தமிழ்நாட்டை தவிர வெளிநாடுகளில் பத்தாம் தேதி இரவே வில்லு படம் வெளீயாகிவிட்டது என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் நமக்குதான் பொங்கள் விடுமுறை அங்கெல்லாம் அது கிடையாது என்பதால். வீக் எண்ட் கலெக்ஷனை அள்ளிட 10தேதியே வெளியியாகிவிட்டது. படம் பார்த்த என் நண்பர் ஒருவர் குருவியை விட மோசம்னு சொல்லி புலம்பினார். பார்ப்போம் நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள் என்று. ஏனென்றால் வருகிற படங்களில் வில்லுக்கு அப்புறம் தனுஷின் படிக்காதவன் மட்டுமே.. பெரிய படம். மற்றொரு படமான எங்கள் தலைவன் விஜய்காந்த நடித்த “எங்கள் ஆசான்” படத்தின் வெளியீடை செவந்த் சேனல் நாராயணன் கேஸ் போட்டதால் நிறுத்தி வைக்க பட்டிருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கும் படம் ‘காதல்னா சும்மா இல்லை” ஏனென்றால் தெலுங்கில் மிக அருமையாய் எடுக்கப் பட்டு, வெற்றி பெற்ற “கம்யம்” என்கிற படம் அது. பார்ப்போம் சொதப்பாமல் இருக்க வேண்டும். Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..