Posts

Showing posts with the label social

ஆணாதிக்கம்

Image
பூ படத்தின் முதல் பாடல் காட்சியை வெட்டிவிடபோவதாய் ஓரு செய்தி.. ஏற்கனவே கல்யாணமாகி சந்தோஷமாய் இருக்கும் ஓரு பெண்ணின் காதலை பற்றி சொல்லும் படம்.. மிக அற்புதமாய், கவிதையாய் எடுக்கபட்டிருக்கும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லை. அதற்கு காரணம் படம் ஸ்லோவாக இருக்கிறது, கல்யாணமான பெண்ணின் காதலை பற்றி சொல்வது பல பேருக்கு பிடிக்கவில்லை என்பது ஆண் ஆதிக்க சமுதாயத்தின் வெளீப்பாடாகவே தோன்றுகிறது. அழகி ஓரு ஆணின் பார்வையில் சொல்லப்பட்ட கதை.. திருமணமான ஓரு ஆண் தன் காதலியை நீண்ட காலத்துக்கு பின் பார்க்கும் போது உருகும் காதலனை பற்றிய படம் எல்லோராலும் பாராட்டபட்டு மிக பெரிய வெற்றியை அடைந்தது. பூ படத்தில ஓர் இடத்தில் மாரி “ கல்யாணமாயிருச்சுன்னா எல்லாத்தையும் மற்ந்துரனுமா என்னா? “ என்று கேட்பது காதல் வயப்பட்டு கைகூடாமல் போன எல்லா காதலர்கள் மனதிலும் எழும்பும் கேள்விதான். அழகி படத்தில் டாக்டராய் இருக்கும் கதாநாயகன் கல்யாணமாகி குழந்தைகுட்டியுடன் சந்தோசஷமாய்தான் வாழ்ந்து வருகிறான். தன் பழைய காதலியை பார்த்ததும் உருகுகிறான். இந்த படத்தை பார்த்த எல்லா ஆண்களும் தன் பழைய காதலிகளை நினைத்து மருகி, உருகினர். எனக்கு தெ...

''PIRATES'' OF THE CHENNAI

Image
நிச்சயமாய் சென்னையின் பைரேட்ஸ் யார் என்று கேட்டால் அது சென்னை ஆட்டோ டிரைவர்கள்தான்.. எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியில்லாதவர்கள்.. நான் வழக்கமாய் சென்னையில் ஆட்டோவில் ஏறுவதில்லை.. ஏன் என்றால் அவர்கள் கேட்கும் ரேட்டை கேட்டதும், ஆட்டோ மீட்டரை விட எனக்கு ஈஸியாய் சூடு ஏறிடும். அதிலும் அவர்கள் போடும் விலைவாசி ஏற்ற பேச்சு இருக்கிறதே அது நமது நிதியமைச்சரின் பேச்சைவிட அதிகம். இந்த முறை அர்ஜெண்டாய் ஹைதராபாத் கிளம்ப வேண்டியிருந்தது.. கேஸினேனியில் ஸ்லீப்பர் புக் செய்துவிட்டு.. என் ஆபீஸ் உதவியாளரிடம் என்னை கோயம்பேடில் டிராப் செய்யும்படி கேட்டிருந்தேன்.. என் நேரம் அது அசோக் நகர் 5இ பஸ் ஸ்டாப் அருகே.. நின்று விட வேறு வழியில்லாமல்.. ஆட்டோ பிடிக்க நேர்ந்தது..கூசாமல் 150ரூபாய் கேட்டார்.. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு 120 ரூபாய்க்கு வந்தார்.. மேக்ஸிமம் 7லிருந்து 8 கிலோமீட்டர் தான் இருக்கும்.. அதற்கு 120 ரூபாய்..கேட்டால் பெட்ரோல் விலை..ஆயில் என்று கதைவிட்டார்க்ள்..மேலும் பேசினால் நாம் அப்படி பேசுவதே அவர்களின் வாழ்வாதரத்தை கெடுப்பது போல நம்மை நினைக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. நான் மேலும் அவனிடம் ஆர...

அமெரிக்கனாய் வாழ்ந்துபார்...

Image
அமெரிக்கா..அமெரிக்கா.. படித்ததில் பிடித்தது குரல் "சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர். பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது. தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர். "என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?" "இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே" "ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்" "சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?" "நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்" "இல்லைனா?" "இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை" திரு.கிஷோர் அவர்களின் பதிவிலிருந்து..படித்ததில் பிட...

செக்ஸ்....செக்ஸ்....sex.....

Image
சைல்ட் செக்ஸ் இன் கம்போடியா1 சைல்ட் செக்ஸ் இன் கம்போடியா..2 இந்த கொடுமையெல்லாம் எங்க போய் சொல்றது... எதாவது செய்யணும் சார்.. சைல்ட் செக்ஸ் இன் இந்தியா..அடுத்த பதிவுகளில்