Thottal Thodarum

Oct 26, 2008

அமெரிக்கனாய் வாழ்ந்துபார்...

அமெரிக்கா..அமெரிக்கா..





படித்ததில் பிடித்தது

குரல்


"சிக்னல் வந்துருக்கு லேன்கோ", கத்திக்கொண்டு வருகின்றான் தூர்.

பல ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரேடியோ அலைகளுக்கு பதில் வந்திருக்கின்றது.

தூரும் லேன்கோவும் வளர்ந்துவரும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் அலுவலகத்தில் லேன்கோவின் உதவியாளனாக வேலை செய்கிறான் தூர்.

"என்னால நம்பவே முடியல தூர், பணத்த விரயம் பண்ணின ஆராய்ச்சிக்கு இப்போ பலன் கிடைச்சிருக்கா?"

"இருக்கலாம். ஆனா இதை decipher செய்ய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்னு தெரியலயே"

"ஏற்கனவே funds நிறுத்தப்போறதா சொல்லிருக்குற நேரத்துல இது கண்டிப்பா நல்ல செய்தி தான் தூர்"

"சரி இப்போ அடுத்த ஸ்டெப் என்ன?"

"நாமளே decipher பண்ணி பார்க்கலாம். நல்ல இன்ஃபர்மேஷன் கிடைச்சா வேலைய ரிஸைன் பண்ணிட்டு NASA ல போய் ஜாய்ன் பண்ணிடலாம்"

"இல்லைனா?"

"இல்லைனா, வெறும் ரேடியோ நாய்ஸா இருக்கும், ப்ரஸ்மீட்டுக்கு சொல்லிவிடுவோம். புகழ், சூப்பர் போதை"

திரு.கிஷோர் அவர்களின் பதிவிலிருந்து..படித்ததில் பிடித்தது.. மேலும் படிக்க

Post a Comment

2 comments:

கிஷோர் said...

மிக்க நன்றி சங்கர்

Cable சங்கர் said...

//மிக்க நன்றி சங்கர்//

அதெல்லாம் எதுக்கு பாஸூ..இருக்கட்டும்..