Finding Fanny
85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர் டிவியில் வந்த ப்ரோமோ பாடலும், மொழு மொழு தீபிகாவும் என்னை வா.. வா என அழைத்தார்கள். நானும் என் இனிய நண்பர்,நடிகர் பாலாஜியும் ஐ நாக்ஸில் ஞாயிறு இரவுக் காட்சி பார்த்தோம். தியேட்டரில் எல்லா ஸ்கீரினும் காத்தாடியது. சத்யமில் மட்டுமே எல்லா படங்களும் புல்லாய் போகிறது. சரி கதைக்கு வருவோம்.