Posts

Showing posts with the label Love Aaj Kal

Love Aaj Kal – Hindi Film Review

Image
ஒரு இனிமையான, நெகிழ்வான, உருக்கமான, புத்திசாலிதனமான வசனங்களுடன், ஒரு நல்ல காதல் கதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று நினைத்திருந்த போது பார்த்த படம்தான் லவ் ஆஜ் கல். லண்டனில் வேலை பார்க்கும் ஜெய்யும், மீராவும் சந்திக்கிறார்கள், கொஞ்சம், கொஞ்சமாய் நெருக்கமாகி, நண்பர்களாகி, ஒருவரை ஒருவர் உள்ளூக்குள் காதல் கொள்கிறார்கள். இப்படியே ஒரு வருடம் போக, மீராவுக்கு அவளுடய் ஆர்கியலாஜில் துறையில் மேலும் சில விஷயங்களுக்காக, அவளுடய துறையில் சாதிப்பதற்காக  இந்தியா போக வேண்டுமென்ற நிர்பந்தம் வர,  அதே நேரம் ஜெய்யும் தன் கனவு வேலையான ஒரு அமெரிக்க கம்பெனியில் வேலையில் சேருவதற்காக காத்திருப்பதால் அவளுடன் வர முடியாது என்று சொல்ல, இருவருக்கும் தங்களது குறிக்கோள்களே இலக்காயிருக்க, இதற்கு வேறு வழியேயில்லை என்று இருவரும் பேசி வைத்து கொண்டு பிரிகிறார்கள். இதற்கு பிரேகிங்கப்  பார்ட்டி வேறு கொடுக்கிறார்கள்.  அதன் பிறகு ஆளுக்கோரு திசையில் பயணப்பட்டாலும், SMS, Internet, phone  என்று எல்லா இணைப்புகள் வழியாகவும் தொடர்பு  தொடர்ந்து கொண்டிருக்க,  இந்தியாவில் மீராவுக்கு ஒரு புதிய த...