Posts

Showing posts with the label 22 Female Kottayam

22 Female Kottayam

Image
சில படங்களைப் பார்த்த மாத்திரத்தில் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடும். அப்படியான படங்களை சமீப காலத்தில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, பார்க்கவில்லை. இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, டெக்னீஷியன்களோ இல்லாத ஒரு படம் தான். ஆனால் படம் பார்த்து முடித்தும் தாக்கம் இருந்து கொண்டேயிருந்தது. தமிழில் இம்மாதிரியான கதைக்களன்களோடு எப்போது படம் வருமோ என்று ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.