Posts

Showing posts with the label தஞ்சாவூர் மெஸ்

சாப்பாட்டுக்கடை - தஞ்சாவூர் மெஸ்

Image
இந்தக் கடையைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால் சிறு குறிப்பாய் கொத்து பரோட்டாவில் எழுதியிருந்தேன். சென்னை மேற்கு மாம்பலத்தில்  லேக் வியூ ரோடுக்கு நேர் பின்புறம் இருக்கிறது இந்தக் கடை.  சைவ டிபன்  மற்றும் சாப்பாட்டுப் பிரியர்களின் வேடந்தாங்கல் என்று சொன்னால் சாப்பிட்டவர்கள் அதை ஆமோதிப்பார்கள்.