Posts

Showing posts with the label Stanley ka dabba

Stanley Ka Dabba

Image
தாரே ஜமீன் பர் படத்தின் எழுத்தாளர், கிரியேட்டிவ் டைரக்டர் அமோல் குப்தா, எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம். அமீரைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தாரே ஜமீன் பர் படத்தைஅமோல் குப்தா பாதி இயக்கிக் கொண்டிருக்கும் போது, நடுவில் புகுந்து தானே இயக்குவதாய் சொல்லி இயக்குனர் ஆகிவிட்டார் என்று. ஏன் என்று கேட்டதற்கு அவருக்கு இயக்கம் சரிவர கைவரவில்லை என்றார் அமீர். ஆனால் இந்த படத்தை பார்த்த போது நிச்சயம் அமீர் பொய் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.