Posts

Showing posts with the label மே 2012

தமிழ் சினிமா ரிப்போர்ட் - மே 2012

ஏப்ரல் மாத சூப்பர் ஹிட் மட்டுமல்லாமல், இது வரை வந்த படங்களில் ளில் சூப்பர் ஹிட்டான ஒரே படம் ஒரு கல் ஒரு கண்ணாடி அமைந்தது. சுமார் நாற்பது கோடிகளுக்கு மேல் வசூலித்தது. பெரும்பாலான விநியோகஸ்தர்கள் பெரும் லாபம் சம்பாதித்திருக்க தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் கொடுத்தது போல் ஆனது. கொலைவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 3 படம்  தோல்வியை தழுவியது திரையுலகத்தினருக்கு அதிர்ச்சியே.