Posts

Showing posts with the label poll

நெ.1.டிவி சேனல் எது???

தமிழகத்தின் நெ.1 சேனல் எது என்பதற்கான டி.ஆர்.பி ரேட்டிங்கை விடுங்கள். நீங்கள் உங்கள் ஓட்டுகளை போடுங்கள். விரைவில் ஓரிஜினல் டி.ஆர்.பி ரிப்போர்ட்

ரேடியோ மிர்ச்சி நெ.1

நடந்த சர்வேயில் ரேடியோமிர்சி நெ.1 பண்பலைன்னு வோட்டு போட்டு தேர்தெடுத்திருக்கீங்க.. மொத்த ஓட்டு 53 பிக் -8 ஆஹா-9 ரெயின்போ-2 சூரியன் -13 ரேடியோ ஒந்-5 ரேடியோ மிர்சி-16 மொத்ததுல ரேடியோ மிர்சி நெ.1ன்னு அறிவிச்சிக்கிறேன்.