Posts

Showing posts with the label happy new year

கொத்து பரோட்டா - 27/10/14

பற்பசை விளம்பரம் ஒன்றில் சாம்பல் கலந்திருப்பதாகவும், இன்னொரு பற்பசை விளம்பரத்தில் கிராம்பு இருப்பதாகவும், அது பற்களுக்கு நல்லது என்று கூறினார்கள். காலா காலமா சாம்பலை வச்சி தேச்சிட்டு இருந்தவனை அது தப்பு, அசிங்கம், ஆரோக்கியமில்லைன்னு சொல்லி மூளைய மழுங்கடிச்சிட்டு, இப்போ என்னடான்னா பேஸ்டுல உப்பு இருக்கா? சாம்பல் இருக்கான்னு புதுசா ஏதோ கண்டுபிடிச்சாப் போல விளம்பரப்படுத்துறாங்க.. ம்.. அன்னைக்கே என் தாத்தா சொன்னாரு.. பெல்பாட்டம் போடுறவனெல்லாம் பின்னாடி ஒரு நாள் ஜெய்சங்கர் டைட்ஸ் போட்டுத்தான் ஆகணும்னு. @@@@@@@@@@@@@@@@@@@@@