கொத்து பரோட்டா - 01/06/15
90 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் என் மூத்த மகனின் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டுக்காக தொட்டால் தொடரும் ரிலீஸின் போது கூட அடையாத டென்ஷனையும், திரில்லையும் அனுபவித்தேன்.