That Girl In Yellow Boots
அனுராக் கஷ்யப். இந்திய இண்டிபெண்டண்ட் சினிமாவின் அடையாளமாய் இருப்பவர். கல்கி கொச்சிலினுடன் எழுதி இயக்கியிருக்கும் படம். சென்ற வருடம் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு.