Posts

Showing posts with the label 500 Days of Summer

500 Days of Summer -2009

Image
டாம் என்கிற கிரீடிங் கார்ட் கம்பெனியில் வேலை பார்பவனுக்கும் அவனுடய அலுவலகத்தில் சம்மர்டின் என்கிற பெண்ணுக்கு இடையே ஏற்படும் உறவு தான் படம். சம்மரை பார்த்த முதல் பார்வையிலேயே டாம் அவள் தான் தன் வாழ்க்கைக்கு ஏற்றவள் என்று முடிவெடுக்கிறான். ஆனால் சம்மரோ உறவுகளின் மீது நம்பிக்கையில்லாதவள். எந்த உறவும் நிரந்தரமல்ல. எலலாமே நிலையற்றது என்கிற மனப்பான்மை கொண்டவள். ஒரு கட்டத்தில் ஒரு நாள் இரவு நடக்கும் கரோக்கே பார்ட்டியில் இருவரின் உறவுகளும் கொஞ்சம் நெருக்கமாய் மாறி நண்பர்கள் என்கிற நிலையில் இருந்து மீறி உடலுறவு வரை சென்றாலும், சம்மருக்கு ஒரு கமிட் மெண்டான உறவுக்கு தான் தயாரில்லை என்கிறாள். ஒரு நாள் இரவு சம்மருக்கும் டாமுக்கு சண்டை வர, நம் உறவுக்கான பெயர் என்ன என்று வாதிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட, அவனுக்கு இருக்கும் ஒரே அறுதல் அவனுடய அடலசண்ட் தங்கையும், இரு நண்பர்களும்தான். அவளிடமிருந்து டாம்பிரிந்தாலும் அதை ஏற்க முடியாமல், ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா? என்று பார்த்துக் கொண்டிருக்கும் தருணத்தில் உடன் வேலை செய்யும் ஒரு சிப்பந்தியின் திருமணத்டை சாக்கிட்டு ஒருவரை ஒ...