Posts

Showing posts with the label No country for old men

உலக சினிமா- No Country For Old Men(2007 )

Image
225வது பதிவு.. டெக்ஸாசின் புறநகர் பகுதியில் வசிப்பவன் மோஸ். ஒரு நாள் அவன் மான் வேட்டையாடி, அதை எடுப்பதற்கு போய் பார்த்த இடத்தில் போதை பொருள் பரிமாற்றஙக்ள் நடக்கும் போது இரு கோஷ்டிகளுக்கு இடையே பிரச்சனையாகி, எல்லோரும் இறந்து கிடக்க, போதை பொருட்களும், இரண்டு மில்லியன் டாலர் பணமும் கேட்பாரற்று கிடக்க, மோஸ், பணத்தை எடுத்து கொண்டு “எஸ்” ஆகிறான். அந்த பணத்தையும், சரக்கையும் தேடி வருகிறான் ஆண்டன் சிகுர், என்கிற சைக்கோபாத் கில்லர். அவனிடம் இருக்கும் வித்யாசமான ஒரு ஆயுதத்தை கொண்டு வகை தொகையில்லாமல் கண்டமேனிக்கு போட்டு தள்ளுகிறவன், அவனுக்கு போலீஸும் ஒன்றுதான், மற்றவர்களும் ஒன்றுதான். அவன் அறிமுகமாகும் காட்சியிலேயே  அவனுடய குரூரத்தையும், வெறியையும், போலீஸ் ஸ்டேஷனில் ஆபிசரை கைவிலங்கால் கழுத்தை நெறித்து கொல்லும் காட்சி ஒன்றே போதும். இந்த பிரச்சனையை தொடரும் ஆபீஸர் டாம் (டாமி லீ ஜோன்ஸ்) என்று ப்டம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆபிஸர் பணத்தை எடுத்த மோஸின் மனைவியிடம் போய் எப்படியாவது அந்த பணத்தை தன்னிடம் ஒப்படைத்துவிடுமாறு அவனின் கணவனிடம் சொல்ல சொல்கிறார், அப்படி செய்யாவிட்டால் நடக்கும் வ...