Posts

Showing posts with the label கொண்டான் கொடுத்தான்

கொண்டான் கொடுத்தான்

Image
என்னதான் சீரியல் காலமாய் இருந்தால் குடும்ப உறவு, செண்டிமெண்ட் படங்களுக்கு ஒரு மார்கெட் இருக்கத்தான் செய்கிறது. எல்லோரும் அடிதடி, குத்து வெட்டு, காதல் என்றிருந்த காலத்தில் சத்தமில்லாமல் வந்த மாயாண்டி குடும்பத்தார் பிழிய பிழிய செண்டிமெண்டை கொடுத்தாலும், பி, சி செண்டர்களில் நல்ல வசூல் தந்ததால் கொண்டான் கொடுத்தான் சாத்தியமாகியிருக்கிறது.