சூத்திரங்கள் - உரையாடல் கவிதை போட்டிக்காக...
ஐந்தரை லட்சம் ஹிட்ஸுகளையும், 500 பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி சூத்திரங்கள் அலையும் கூந்தல் முகத்தை மறைக்க ரகசிய உதடுகள் காது கடிக்க உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக கால்கள் அகற்றி தொடைகள் உரச கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த இந்த இறுக்கம் காதலா? காமமா? நம்பிக்கையின்மையா? அறிந்து கொள்ள ஆசை மனம் பிறழ்ந்து போகும் முன் Technorati Tags: kavithai , கவிதை உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..