Posts

Showing posts with the label anjali

Balupu

Image
  ரவி தேஜா ஒரு பேங்க கலெக்டிங் ஏஜெண்ட், அவரது அப்பா, ப்ரகாஷ்ராஜுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ப்ரம்மானந்தமும், ஸ்ருதியும் பணக்கார வீட்டு ஆட்கள், பொழுது போக்கிற்கு இளவயது பையன்களை காதலிப்பதாய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பறித்து அழ விடுவதுதான் இவர்களது வாடிக்கை. இவர்களின் ஆட்டம் தெரிந்த ரவிதேஜா ஸ்ருதிக்கு பாடம் புகட்ட நினைத்து பழக, அவர்களுக்குள் காதல் உண்டாகிறது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் வில்லன் கும்பல் ஸ்ருதியை கடத்துகிறது. அவர்கள் தேடி வந்த ஷங்கரும், நானாஜியும், வந்தால்தால் தான் ஸ்ருதியை விடுவோம் என்று சொல்ல, பின்பு என்னவாகிறது என்பதுதான் கதை.

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

Image
நண்பர் இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கி வெளிவந்திருக்கும் இரண்டாவது படம். இன்றைய கரண்ட் அட்ராக்‌ஷனான அஞ்சலி நடித்திருக்கும் படம். நம் பா.ராகவன் வசனமெழுதியுள்ள படம். கரண் மிகவும் நம்பியிருந்த படம். தமிழக கேரள எல்லையோரத்தில் நடந்த உண்மைக் கதை என்று சொன்னது, அதையெல்லாம் விட முக்கியமாய் வெறும் ஏழாவது அறிவையும், வேலாயுதத்தையும் பார்த்து நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வந்திருக்கும் புதுப் படம். இப்படி ஏகப்பட்ட ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் படம்.

கருங்காலி

Image
பூமணி படத்தின் இயக்குனர். மிட்டா மிராசு, கிழக்கும் மேற்கும் போன்ற படங்களுக்கு பிறகு நெடுநாள் படமில்லாமல் தானே நடித்து இயக்கிய படம். வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்த படம். ஏற்கனவே அஞ்சலியின் துடிப்பான சில ஸ்டில்கலால் ரசிகர்களிடையே ஒர் ஆர்வத்தை ஏற்படுத்திய படம் அந்த ஆர்வத்தை தணித்ததா? இல்லையா? பற்றி பின்பு பார்ப்போம்.