Posts

Showing posts with the label சென்னை சங்கமம்

சென்னை சங்கமம்

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றியும்..பொங்கல் வாழ்த்துக்களும்.. சென்னை சங்கமத்தில் எங்களுடய குறும்படஙக்ளை திரையிடும் முகிலன் எங்களை நேற்று மாலை அழைத்திருக்க, போனோம். வாசுவும் தண்டோராவும் ஏற்கனவே அந்த ஏரியாவில் வேலையிருந்ததால் முன்பே வ்ந்திருக்க, நான் ஆறு மணிக்கு மேல் கிளம்பி போனேன். பீச்சுக்கு எதிரே லேடி வெலிங்டன் மைதானமே ஜெகஜோதியாய் இருக்க நல்ல கூட்டம். நடுவே உயராமாய் தனியே வெள்ளை உடையில் ஒருவர் தெரிய அப்துல்லா. ஒரு பக்கம் லோக்கல் ஜிம்னாஸ்டிக்கை சின்னஞ்சிறு சிறார்கள் அனாயசமாக செய்து கொண்டிருக்க, அதை பார்த்த ஒரு குட்டி பெண் இரண்டு வயதிருக்கும், நானும் ஏறுவேன் என்று அடம்பிடித்து அழ, வேறு வழியில்லாமல் ஆட்கள் துணையோடு குட்டி ஆர்வக்குட்டியாய் ஏறியது எட்டடி கழியின்மேல் பயமில்லாமல். இன்னொரு நாலு வயது பெண் குழந்தையொருத்தி, அவர்கள் கால்களை பின்னி பிணைவதை பார்த்து, தடுப்புக்கு போட்டிருந்த இரட்டை கட்டைகளுக்கு இடையே ஒரு காலையும், இன்னொரு காலை அப்படியே தூக்கி மேல் கட்டையிலும...