சினிமா வியாபாரம் புத்தக வெளீயீட்டு விழா வீடியோ
சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு. அப்போது முழுதாக கிடைக்க வில்லை. மொத்த வீடியோவின் தொகுப்பு. புத்தக கண்காட்சியில் சினிமா வியாபாரம் – F 13,14,15 , 176 ஸ்டால்களிலும் மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கிறது. லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் – 176, திரிசக்தி ஆண்டாள் புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது. மீண்டும் ஒரு காதல் கதை – 176 ஆண்டாள் திரிசக்தி புக் செல்லர்ஸிலும், 448 ஸ்டாலிலும் கிடைக்கிறது. மீண்டும் ஒரு காதல் கதை புத்தகத்தை ஆன்லைனில் வாங்க Sanswas Infotech Ac/No.007705010890 Ashok Nagar branch, ICICI bank, chennai என்கிற அக்கவுண்டுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பினால் உடனடியாய் அனுப்பி வைக்கப்படும். தமிழ் நாட்டில் எல்லா ஊர்களுக்கும் கொரியர்/ போஸ்டல் செலவு கிடையாது. மற்ற ஊர்களுக்கு புத்தக விலையுடன் ரூ.25 சேர்த்து ட்ரான்ஸ்பர் செய்யவும். கேபிள் சங்கர்