Posts

Showing posts with the label நூற்றியென்பது

180 -நூற்றென்பது

Image
விளம்பர உலகில் பிரபலமான ஜெயேந்திரா இயக்கியுள்ள முதல் படம். அருமையான பாடல்களும், ட்ரைலர்களும் கிளப்ப வேண்டிய ஆர்வத்தை சினிமா ஆர்வலர்களிடம் ஏற்றிவிட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இலலையா? என்று பார்ப்போம்.