Posts

Showing posts with the label EGGIES

சாப்பாட்டுக்கடை - EGGIES

Image
90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர் பேலியோ ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் மதிய உணவு ஆம்லெட்டாகத்தான் இருக்கிறது. சமயங்களில் இரவு நேரத்தில் முட்டை பொடிமாஸ், அல்லது நான்கைந்து கலக்கி என டின்னர் முடிப்பது வழக்கம். அப்போதுதான் இந்த கடையை பார்த்தேன். வள்ளுவர் கோட்டத்திலிருந்து வடபழனி நோக்கி போகும் திசையில் கோடம்பாக்கம் பிரிட்ஜுக்கு முன் இடது புறம் இந்த கடை அமைந்திருக்கிறாது. எக்கீஸ் என்றதும் அட முட்டையை மட்டுமே வைத்து அயிட்டங்கள் செய்கிறார்கள் என்றதும் ஒரு நாள் போய் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.