பாகன்.
நண்பனுக்கு பிறகு ஹீரோவாய் ஸ்ரீகாந்த் வலம் வந்திருக்கும் படம். அமீரின் உதவியாளர் அஸ்லாமின் இயக்கத்தில், வேந்தர் மூவீஸின் அடுத்த வெளியீடு. போன வாரம் ஆடியோவை வெளியிட்டு, இந்த வாரம் படத்தை வெளியீடும் அளவிற்கு என்ன அவசரம் என்றே தெரியவில்லை. படங்களை வாங்கினால் மட்டுமே போதாது. அது மக்களிடம் ரீச்சாக வைக்க வேண்டியது ஒரு விநியோகஸ்தரின் கடமை. நல்ல படம் தானாய் ஓடும் என்பதெல்லாம் பழம் பேச்சு.சரி.. படத்துக்கு வருவோம்.