சாப்பாட்டுக்கடை – சென்னை ஜூனியர் குப்பண்ணா மெஸ்
ஒவ்வொரு ஊருக்கு எப்படி ஒரு பெருமை உண்டோ அது போல ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவகம் பிரபலமாகவும், பெருமை சேர்ப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட உணவகங்களில் ஈரோட்டுக்கென்றே ஒரு தனிப் பெருமை சேர்த்ததில் ஜூனியர் குப்பண்ணா மெஸுக்கும் ஒரு பங்கு உண்டு.