Posts

Showing posts with the label வயாக்ரா

"வயாக்ரா” பயன்படுத்தும் இரண்டு வயது சிறுவன்.

Image
ஆம் உண்மை தான். உலகிலேயே மிக சிறிய வயதில் வயாக்ரா பயன்படுத்தும் சிறுவனின் பெயர் கெல்வின் முட்டுஸா. பிறந்த மூன்று மாதங்களிலிருந்தே மிகவும் அரிதான ஓரு மூச்சு பிரச்சனை காரணமாய் வயாகராவை உட்கொண்டு வருகிறான். ஓரு நாளைக்கு ஆறு வேளை வீதம் அவன் கடந்த முப்பது மாதங்களாய் வயாக்ராவை பயன் படுத்தி வருகிறான். ”பெல்மோனரி ஆர்டிரியல் ஹைபர்டென்ஷன்” என்கிற அரிதான் வியாதியுடன் அவன் பிறந்ததிலிருந்தே போராடி வருகிறான். அதாவது மிக ஆபத்தான ரத்த கொதிப்பு காரணமாய் அவனுடய இதயம் அவனுடய சுவாசப்பைக்கு அனுப்ப வேண்டிய ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் கஷ்டபடுகிறது. இதனால் அவனுடய இதயம் நான்கு மடங்கு வேலை செய்ய வேண்டியாதாக இருந்தது. கெல்வின் பிறப்பதற்கு முன்பே அவன் பிறக்கும் போதே பவுல் மற்றும் கிட்னி பிரச்சனையுடன் தான் பிறப்பான் என்று டாக்டர்கள் அவனின் தாயிடம் தெரிவித்திருக்கிறார்கள். பிறந்து ஓரே நாளில் அதை கரெக்ட் செய்ய சர்ஜரி நடந்திருக்கிறது அவனுக்கு. கருவிலேயே அவனுடய் குறையை கண்டுபிடித்த டாக்டர்களால் அவனுடய் சுவாசப்பை பிரச்சனையை கண்டு பிடிக்க முடியவில்லை. ஓரு நாள் நான் அவனுக்கு பால் கொடுக்க எழுந்து பார்த்த போது கெல்வின்...