கொத்து பரோட்டா - 01/08/11
நேற்று முந்தினம் என் பிறந்தநாள். முதல் நாள் ராத்திரியிலிருந்தே எஸ்.எம்.எஸ் மூலமாகவும், தொலைபேசியிலும், ஃபேஸ்புக்கிலும், ஜி+லும், பஸ்ஸிலுமாய் திகட்ட, திகட்ட வாழ்த்திய அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என் பிறந்தநாள் அன்றே அண்ணன் அப்துல்லா, பட்டுக்கோட்டைபிரபாகருக்கும் பிறந்த நாள் என்று அறியும் போது மேலும் சந்தோஷமாயிருந்தது. அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ######################################################