Posts

Showing posts with the label போட்டி

கண்டுபிடியுங்களேன்….

Image
பதிவர்கள் எல்லாம் உரையாடல் கவிதை போட்டி வச்சாலும் வச்சாங்க ஆளாளுக்கு கவிதை எழுதறேன்னு எண்டர் பட்டனை தட்டி, தட்டி வீட்டுக்கு ரெண்டு கீ போர்டு ஆகி போச்சாம். சரி அதை விடுங்க.. கீழே இருக்கும் கவிதை ஒரு பிரபல பதிவர், கவிஞரும் கூட, அவருக்கென்று மொழி நடை உண்டென்று அவரின் வாசகர்கள் சொல்வதுண்டு, அதை சிலாகித்து பேசியதை கேட்டதுமுண்டு. அதனால் அவரின் கவிதை வரிகளை மட்டும் கொடுத்துள்ளேன். அவர் யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு.. சூத்திரங்கள் அலையும் கூந்தல் முகத்தை மறைக்க ரகசிய உதடுகள் காது கடிக்க உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக கால்கள் அகற்றி தொடைகள் உரச கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த இந்த இறுக்கம் காதலா? காமமா? நம்பிக்கையின்மையா? அறிந்து கொள்ள ஆசை மனம் பிழற்ந்து போகும் முன் ஓகே வாசக பெருமக்களே.. கண்டுபிடித்து சொல்லுங்களேன்.. Technorati Tags: kavithai , கவிதை உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..