Posts

Showing posts with the label shortfilms

குறும்படம்- தேய் மச்சி தேய்.

Image
என் ராஜேஷ் குமாரின் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ரொம்ப சிம்பிளான கதை. க்ரெடிட் கார்டை தேவையில்லாமல் உபயோகிக்கக் கூடாது என்பதை ஒரு சின்ன ட்விஸ்டின் மூலம் இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார். பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும்.. ஓகே. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

'ஆக்ஸிடெண்ட்"

நான் இயக்கிய குறும்படமான "ஆக்ஸிடெண்ட்" படத்தை பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். மேலும் சில குறும்படங்களூக்கு www.shortfilmindia.net

புதிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்"

நான் சமீபத்தில் இயக்கிய குறும்படம் "ஆக்ஸிடெண்ட்" என்கிற இந்த குறும் படத்தை என்னுடய இணைய தளத்தில் ஏற்கனவே.. வெளீயிட்டுள்ளேன். பெறுவாரியான இணையதள மக்களிடம் அதன் வரவேற்பை அறியவே.. அந்த குறும் படத்தை இங்கே வெளியிடுகிறேன். அதற்கான லிங்க் இதோ... http://www.shortfilmindia.com/ShortAccident.html