Posts

Showing posts with the label தேய் மச்சி தேய்

குறும்படம்- தேய் மச்சி தேய்.

Image
என் ராஜேஷ் குமாரின் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ரொம்ப சிம்பிளான கதை. க்ரெடிட் கார்டை தேவையில்லாமல் உபயோகிக்கக் கூடாது என்பதை ஒரு சின்ன ட்விஸ்டின் மூலம் இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார். பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும்.. ஓகே. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்