பயோடேட்டா – கேபிள் சங்கர்
பெயர் : கேபிள் சங்கர் Original பெயர் : பி.சங்கர் நாராயண் வயது : யூத்துகளின் வயதுதான். தொழில் : சுயதொழில், சினிமா உபதொழில் : சினிமா நண்பர்கள் : சினிமா பற்றி பேசும், சிந்திக்கும்,எல்லோரும் எதிரிகள் : எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :) பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது பிடிக்காத வேலை : அப்படி ஏதுமில்லை பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது. பிடிக்காத உணவு : தெரியல விரும்புவது : சினிமாவில் வெற்றி பெற்று ஒரு கார்பரேட் கம்பெனியின் தலைமையாக. வேண்டும் விரும்பாதது : யோசிக்கணும் புரிந்தது : சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நிறைய உழைக்கணும்ங்கிறது புரியாதது : எப்படி சில பேருக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னு?(இதை காண்டுன்னு கூட சொல்லலாம்) சமீபத்திய எரிச்சல் : பொக்கிஷம் நீண்டகால எரிச்சல் : நம்ம ஊர் வெயில்தான் சமீபத்திய சாதனை : மூன்று குறும்படங்கள் இயக்கியது, இரண்டு சீரியலுக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியது. எழுதியது இரண்டு...