Posts

Showing posts with the label love per square feet

Love Per Square feet

Love Per Square feet நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள் இந்திய மார்கெட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமேசான் ஒரு புறம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வரும் பிரபல படங்களை உடனடியாய் வாங்கி தன்னுடய ஸ்ட்ரிமிங் லிஸ்டில் அணிவகுக்கும் அதே நேரத்தில், ரியாலிட்டி ஷோக்கள் கூட தயாரித்து வெளியிட ஆரம்பிதிருக்கிறார்கள். சக போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ் அந்த அளவுக்கு சினிமா கண்டெண்டுகளுக்கு டஃப் பைட் கொடுக்காவிட்டாலும், தங்களது நெட்வொர்க்குக்காக மட்டுமே படங்களை தயாரித்து கொடுக்க, பிரபல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ப்ராட் பிட், வில் ஸ்மித் போன்ற பிரபல ஹாலிவுட் நடிகர்களை வைத்து நெட்ப்ளிக்ஸுக்காக மட்டுமே படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்கள். வில்ஸ்மித்தின் ப்ரைட் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. இப்படங்களின் வெற்றி மேலும் சுமார் 80 நேரடி ஸ்ட்ரிமிங்கிற்காக மட்டுமே தயாராகும் ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்க நெட்ப்ளிக்ஸ் தயாராகிவிட்டடது. ஜேம்ஸ் காமரோன், கிரிஸ்டபர் நோலன் போன்றோர் வ...