Posts

Showing posts with the label sex

சேர்ந்து வாழ்வது

Image
சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்  லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவ...

”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்

Image
உறை மாட்டி கொள்ள மறுத்த கஸ்டமரை கத்தியால் குத்திய பெண்.. ஆம் இது இங்கல்ல, கம்போடியாவில்.. அங்கே இருக்கும் ஓரு பிராத்தல் வீட்டில் இருந்த சா ரிடா என்கிற பெண்ணிடம், சுவான் டா என்கிற கஸ்டமர் “மேட்டருக்கு” சென்றிருக்கிறார்.. அப்போது ‘டா’விடம் “சா” “உறை” மாட்டிக் கொள்ள சொல்ல, அதற்கு “டா” மறுத்திருக்கிறார். மேலும் அவரிடம் உடலுறவு கொள்ள கட்டாயபடுத்த முயற்சிக்க.. அங்கிருந்த ஓடி போக முயற்சித்திருக்கிறார்”சா”.. ஆனால் அவரை வலுக்கட்டாயமாய் பிடித்திழைத்து உடலுறவு கொள்ள கட்டாயபடுத்த, அதனை தடுப்பதற்காக, அவரை “சா” இரண்டு தடவை கத்தியால் குத்தியிருக்கிறார். அவரை போலீஸ் கைது செய்திருக்கிறது.. எச்.ஐ.வி போன்ற் பால்வினை நோய்களை தடுக்கவே அவர் அப்படி செய்திருப்பதால் தண்டனையிலிருந்த்து தப்ப வாய்பிருக்கிறது என்கிறது போலீஸ் பி.குறிப்பு: கம்போடியாவில் சுமார் 1.9 சதவிகிதம் 15-49 வயதுகுட்பட்டோர் எச்.ஐ.வியினிலால் பாதிக்க பட்டுள்ளார்கள்.. இது சவுத் ஈஸ்ட் ஏசியாவிலேயே அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.. கம்போடியாவில் உள்ள நிலவரங்களின் பழைய பதிவை பார்க்க.. பிடித்த அசைவ ஜோக்.. ஓரு பாரில் பெண் ஓருத்தி முழு நிர்வாணமாய் உள்ளே...