Posts

Showing posts with the label central jail

ஜெயிலுக்கு போகும் சென்னை மக்கள்.

Image
நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்கு போறேன்னு சென்னை வாழ் மக்கள் எல்லோரும் ஆண் பெண் வித்யாசம் இல்லாம கூட்டம், கூட்டமா ஜெயிலுக்கு போறாங்க.. விஷயம் என்ன்னன்னா.. நம்ம சென்னை சென்ட்ரல் ஜெயிலை புழலுக்கு மாத்திட்டதினால.. பழைய ஜெயில இடிக்க போறாங்க.. அதுக்கு முன்னாடி அதை பொது மக்கள் பார்வைக்காக, திறந்து விட்டுருக்காங்க.. சும்மா சாதாரண் கூட்டமில்ல.. சென்டரல் கிட்ட ஒரே டிராபிக் ஜாம்னா பாத்துக்கங்களேன். தீவு திடல் பொருட்காட்சி கணக்கா மக்கள் சாரி சாரியா போய்கிட்டேயிருக்காங்க.. உள்ளுக்குள்ள டெம்பரவரி கடையெல்லாம் திறந்திட்டாங்கன்னா பாத்துக்கங்க. இன்னைய வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்னு சொல்லியிருக்காங்க.. ஸோ.. சென்னை வாழ் பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்ன வென்றால் ஜெயிலுக்கு போகனும்னு ஆசை படுறவங்க எல்லாம் ஜெயிலுக்கு போகலாம்.. சாமியோவ்வ்வ்வ்... Blogger Tips - நான் கடவுள் திரைவிமர்சன பதிவை படிக்க இங்கே அழுத்தவும் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..