Posts

Showing posts with the label shor in the city

Shor In The City

Image
ப்ளாக் காமெடி என்பது ஒரு வகையான காமெடி. Guyritche படங்களில், டொரண்டோனோ படங்களில் அதிகம் பார்க்க முடியும்.  அதை தொடர்ந்து பல பேர் ஹிந்தியில் முயற்சித்து வருகிறார்கள். அதில் மிகச் சிலபேரே கொஞ்சம் ரசிக்கும் படியான படங்களை எடுக்கிறார்கள். தமிழில் அதெல்லாம் சான்ஸேயில்லை. இன்றளவில் செவிலில் அறையும் காமெடியே உச்சப்பட்ச காமெடியாய் இருக்கும் போது ப்ளாக் காமெடியெல்லாம்.. நம் எல்லைக்கு உட்பட்டதல்ல என்றாலும் எனக்கு தெரிந்த ஒரு முயற்சி அதுவும் படு தோல்வியில் முடிந்தது. வேண்டுமானால் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு பிறகு அதே படம் வேறு பெயரில் எடுக்கப்பட்டு ஓடலாம். அது மும்பை எக்ஸ்ப்ரஸ்.