Posts

Showing posts with the label தமிழ் சினிமா ரிப்போர்ட்.

தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011

ஜூன் மாதத்தின் மந்த நிலை இந்த மாதமும் தொடருமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டுதானிருந்தது. இந்த மாதம் அரும்பு மீசை குறும்பு பார்வை, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் தேநீர் விடுதி, வேங்கை, விக்ரமின் தெய்வதிருமகள், ராகவேந்திரா லாரன்ஸின் காஞ்சனா, களஞ்சியத்தின் கருங்காலி, கெளதமின் உதவியாளர், பெண் இயக்குனர் அஞ்சனா இயக்கிய வெப்பம். ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாய் வெளியாகின.