RIO Get link Facebook X Pinterest Email Other Apps - April 21, 2011 ஐஸ் ஏஜ் குழுவினரின் அனிமேஷன் படம். 3 டி வேறு என்றவுடன் எதிர்ப்பார்ப்பு ஏகிறித்தான் பார்த்தேன். எனக்கு அனிமேஷன் படங்கள் மிகவும் பிடிக்கும். இவ்வகை படங்களின் கதை சொல்லல் முறை, நோகாமல் அறிவுரை சொல்லும் பாங்கு எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமானது. மேலும் படிக்க