Posts

Showing posts with the label பவர் ஸ்டார்

கண்ணா லட்டு தின்ன ஆசையா?

Image
இன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க வைக்கும்  பாக்யராஜின் “ இன்று போய் நாளை வா” படத்தின் மறு பதிப்பு. டைட்டில், சந்தானம், மற்றும் பவர் ஸ்டார் வேறு. கேட்க வேண்டுமா? எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்தது.