Box Office Report -Aug12
இந்த வார வெள்ளிக்கிழமை ரேசிலிருந்து தாவூத், அந்த 7 நாட்கள் ஆகிய படங்கள் வெளியேறின. கட்டங்கடைசியாய் நேற்று மாலை அதர்வாவின் தணல் பிரச்சனை முடிந்தது என்றார்கள். ஜப்பானிய படமான டெமன்ஸ் ஸ்லேயர் எங்கே பார்த்த்தாலும் பட்டையை கிளப்புகிறது. அடுத்து ஹனுமன் பட ஹீரோவின் அடுத்த படம். டிரைலர் மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்திருக்க, தெலுங்கில் நல்ல ஓப்பனிங். ஹிந்தியிலும் சொல்லிக் கொள்ளும்படியான ஓப்பனிங். பார்ப்போம். குமார சம்பவம், பாம் படங்களுக்கு விமர்சன ரீதியாய் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் சில படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் வெகு சில காட்சிகளே இருப்பதால் அதன் வசூலை கிடைக்கப் பெற்றும் சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை என்கிறார்கள். வரும் நாட்களைப் பார்ப்போம். 𝟭 𝗗𝗮𝘆-𝗠𝗶𝗿𝗮𝗶-𝟭𝟰𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅)𝗔𝗹𝗹 𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲. 𝗺𝗮𝗷𝗼𝗿 𝗶𝗻 𝗧𝗲𝗹𝘂𝗴𝘂 𝟭 𝗗𝗮𝘆- 𝗗𝗲𝗺𝗼𝗻𝘀 𝘀𝗹𝗮𝘆𝗲𝗿- 𝟭𝟱𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀 (𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝗔𝗹𝗹 𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗻𝗴𝗲 𝟭 𝗗𝗮𝘆 - 𝗕𝗹𝗮𝗰𝗸𝗺𝗮𝗶𝗹-𝟬.𝟭𝟵𝗟𝗸𝘀 𝗚𝗿𝗼𝘀𝘀-(𝗔𝗽𝗽𝗿𝗼𝘅) 𝟭 𝗗𝗮𝘆- 𝗕𝗼𝗺𝗯-𝟲?...