Posts

Showing posts with the label ப்ளாஷ்பேக்

கொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல் அறையில் - ஈடிவி- தமிழ் சினிமா நிலவரம்.

Image
மேற் காணும் வீடியோவில் நம் சமுதாயத்தில் உள்ளவர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் ப்ரச்சனைகளுக்கு செவி சாய்க்கிறார்கள் என்பதை ஒர் காண்டிட் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த நினைத்து எடுத்த வீடியோ. நிஜமாகவே பெரும்பாலானவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்கிற நினைப்புடன் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமே நமக்கு நடக்கும் வரை செய்தியாகவே இருக்கும். அட்லீஸ்ட் இந்த வீடியோ பார்த்தாவது இனிவரும் காலங்களில் நாம் ஹீரோயிசமாய் செயல்படாவிட்டாலும் அட்லீஸ்ட் போலீஸுக்காகவாவது தெரிவிப்பது நல்ல குடிமகனுக்கு அழகு @@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா - 14/09/13

Image
Gravity விண்வெளியில் உள்ள சாட்டிலைட்டை ரிப்பேர் செய்ய  போன மூன்று பேர், பூமியைப் போலவே விண்வெளியிலும் நாம்  சாட்டிலைட்விட்டு, போட்டிருக்கும் சாட்டிலைட் கார்பேஜுகளால் ஏற்படும்  புயலில் மாட்டிக் கொண்டு தாய்கலத்திலிருந்து விடுபட்டவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதே கதை.  ஏற்கனவே இது மாதிரி நிறைய கதைகளில், அப்பல்லோ 13 போன்ற படங்களில் வந்த விஷயம் தான் என்றாலும், அதை எடுத்த விதம் வாவ்.. அதுவும் 3டியில்.. மறக்க முடியாத ஒர் அனுபவம். மூன்று நடிகர்கள். அதில் ரெண்டு பேர் பாதி படத்திற்குள் காலி. மிச்சமிருக்கிற சாண்ட்ரா புல்லக்கை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர் மிதந்தால் நாம் மிதந்து, அவர் பல்டி அடித்தால் நாமும் அடித்து, அவருக்கு மூச்சு முட்டினால் நமக்கு முட்டி.. அவர் தீயில் மாட்டிக் கொண்டு வெந்தால் நாம் வெந்து.. வாவ்..வாவ்..  படம் ஆரம்பிக்கும் ஷாட் ஒன்றே போதும் இவர்களின் டெக்னாலஜி பிரில்லியன்ஸை பாராட்ட.. மொத்த தியேட்டரும் பின் ட்ராப் சைலன்ஸில் பார்த்தார்கள். Being there  என்பதற்கு ஒர் சிறந்த உதாரணம் இந்த படம். ஐமேக்ஸில் பார்த்தவர்கள் பாக்யவான்கள். Don't Miss @@@@@@@@...