Posts

Showing posts with the label விமர்சனம். சன் பிக்சர்ஸ்

தெனாவெட்டு - திரை விமர்சனம்

Image
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்.. இ.எல்.கே பிக்சர்ஸ் பி லிமிட்டெட் தயாரிப்பில் வெளிவந்துள்ள புதிய திரைப்படம் “தெனாவட்டு” . ஜிவா, பூனம் பாஜ்வா, கஞ்சா கருப்பு, சரண்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இதெல்லாம் ஓரு படம் அதுக்கு ஓரு விமர்சனம்.. சன் டிவி தனது டிரைலரை எடிட் பண்ணிய குவாலிட்டி கூட படத்தில் இல்லை. பழைய தெலுங்கு படம் பார்த்தா மாதிரி இருக்கு.. எங்கள் தங்கத் தலைவி, பூனம் பாஜ்வாவை தவிர சொல்லிக் கொள்ளும் படியாய் எதுவுமில்லாததால்.. படம் பார்க்க விரும்புவர்கள் வ்.ஆயிரத்தையே பார்க்கலாம்.