
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்.. இ.எல்.கே பிக்சர்ஸ் பி லிமிட்டெட் தயாரிப்பில் வெளிவந்துள்ள புதிய திரைப்படம் “தெனாவட்டு” .

ஜிவா, பூனம் பாஜ்வா, கஞ்சா கருப்பு, சரண்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

இதெல்லாம் ஓரு படம் அதுக்கு ஓரு விமர்சனம்.. சன் டிவி தனது டிரைலரை எடிட் பண்ணிய குவாலிட்டி கூட படத்தில் இல்லை. பழைய தெலுங்கு படம் பார்த்தா மாதிரி இருக்கு.. எங்கள் தங்கத் தலைவி, பூனம் பாஜ்வாவை தவிர சொல்லிக் கொள்ளும் படியாய் எதுவுமில்லாததால்.. படம் பார்க்க விரும்புவர்கள் வ்.ஆயிரத்தையே பார்க்கலாம்.
Comments
பதிவை புறக்கணித்தல் தவிர எங்களுக்கு வேறு எதிர்ப்பு முறை தெரியாது.
குப்பன்_யாஹூ
ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஆரம்பிச்சிட்டாங்கப்பா
அதுக்குள்ளாவே
மீ த பர்ஸ்ட் புகழ் ராப் அவர்களை வரவேற்கிறேன்.
//ஹா ஹா ஹா சூப்பர் நச் விமர்சனம்:):):)//
நன்றி ராப்
பதிவை புறக்கணித்தல் தவிர எங்களுக்கு வேறு எதிர்ப்பு முறை தெரியாது.//
இது ஏமாற்று பதிவல்ல குப்பன்_யாஹூ.. படம் என்னை ஏமாற்றியதால் வந்த வெறுப்பில் எழுதியது. இது ஏமாற்று பதிவு அல்ல.. என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி கொள்கிறேன்.
த பாருங்க ஆதிரை.. நான் ஏற்கனவே சேவலுக்கு முன்னாடியே தெலுங்கு படம் பாத்து ஆரம்பிச்சுட்டேன். அதனால நான் தான் பர்ஸ்ட்.. தங்க தலைவி பூனம் பாஞ்வா.. வால்க..வால்க..
ஓரு இருபது வருஷத்துக்கு முந்தின தெலுங்கு படம் மாதிரி இருக்கு.. இப்பல்லாம் தெலுங்கு பட்ம நல்லாவே இருக்கு..அத்திரி..
இவ்ளோ பில்டப்பு கொடுத்தப்பவே தெரியுது.. படம் இந்த லட்சணத்துலதான் இருக்கும்னு..
நிறைய பேரை காப்பாத்திட்டீங்க.. நன்றிகள்..
அப்புறம்.. என்ன நீங்களும் சின்னப் புள்ளைக மாதிரி 'படமெல்லாம்' போட ஆரம்பிச்சிட்டீங்க..?
நல்லாவா இருக்கு..?
you saved my money....
நிறைய பேரை காப்பாத்திட்டீங்க.. நன்றிகள்..//
இந்த மாதிரி பொது சேவை செஞ்சிதானே புண்ணியம் கட்டிக்கிறேன்.
//அப்புறம்.. என்ன நீங்களும் சின்னப் புள்ளைக மாதிரி 'படமெல்லாம்' போட ஆரம்பிச்சிட்டீங்க..?
நல்லாவா இருக்கு..?//
நாமளும் கொஞ்சம் யூத் ஆகலாமேன்னுட்டுதான் தலைவா..
எதோ என்னைக்காச்சும் நீங்க என்னய இந்த மாதிரி காப்பாத்த மாட்டீங்களான்னுதான்..நன்றி அக்னி பார்வை.
நீங்களும் குப்பனும் விமர்சனம் படிக்கதான் ஓடி வந்தீங்க.. நான் காசு கொடுத்து படம் பார்த்து இல்ல ஏமாந்தேன். ஆனால் இது படத்துக்கான நிஜ விமர்சனமே..ரவி...அப்படி இல்லாட்டி போய் படம் பாருங்க..
நானெல்லாம் ரொம்பவும் நடுநிலமைங்கிறத இதுலேர்ந்து தெரிஞ்சுக்கங்க.. தல.
தெனாவட்டு இல்ல சுரேஷ்.. காசு போயிடுச்சேன்னு துக்கத்தில எழுதினது.
நமக்கு ரொம்ப ப்ராட் மைண்ட் தலைவா.. தலைவி யாராயிருந்தா என்ன.. ?தலைவா.. இதை கோழி குருடா இருந்தா என்ன..? என்கிற வழக்குமொழியில் படிக்கவும்.
தங்கதலைவி பூனம் பாஜ்வா.. வால்க..வால்க.. ( பேரே சாப்பிடர மாரியில்ல இருக்கு..)