ஞாநியும்.... முன்னே நானும்...

லஷ்மியும் பின்னே ஞானும்..ன்னு மலையாள பட டைட்டில் போல இருக்குதா? அதொண்ணுமில்லைங்க..இந்த வார குமுதத்தில ஞாநி எழுதும் “ஓ..பக்கங்கள்”ளில் இந்த வார தமிழ் வளர்ச்சி செய்திங்கிற தலைப்புல கலைஞரின் பேரன் உதயநிதி அவரது நிறுவனங்களுக்கு “தூய தமிழில் பெயர் வைத்துள்ளதை பற்றி எழுதியிருக்கார்.. அதை பார்த்தவுடனே எனக்கு சந்தோஷத்துல புல்லரிச்சு போச்சு..

அட நாம கூட ஞாநி லெவலுக்கு யோசிச்சி முன்னாடியே எழுதிட்டோம்னுதான்.. போன மாசம் Tamilan என்று சொல்லடா.. த்லை குனிந்து நில்லடான்னு... ஓரு பதிவை எழுதியிருந்தேன்.. அதனால் தான் இவ்வளவு சந்தோசம்.. என்னவோ போடா.. நீயும் பெரிய லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டே..


Tamilan என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா... பதிவை படிக்க..

Comments

//அதனால் தான் இவ்வளவு சந்தோசம்.. என்னவோ போடா.. நீயும் பெரிய லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சிட்டே..//


அதான் எல்லாருக்கும் தெரியுமே
//அதான் எல்லாருக்கும் தெரியுமே//

அப்படியா.. என்னவோ போங்கப்பா.. ரொம்பதான் பாராட்டுறீங்க...
//அதான் எல்லாருக்கும் தெரியுமே//
:)
இந்த வார மூட நம்பிக்கை ஒழிப்பு


பகுத்தறிவு பகலவனின் பேரன் cloud nine (9 number lucky) என்று ராசி பார்த்து பெயர் வைத்துள்ளதை கூடுதலாக சுட்டி காட்டாத ஞானிக்கு இந்த வார குட்டு.

குப்பன்_யாஹூ
//பகுத்தறிவு பகலவனின் பேரன் cloud nine (9 number lucky) என்று ராசி பார்த்து பெயர் வைத்துள்ளதை கூடுதலாக சுட்டி காட்டாத ஞானிக்கு இந்த வார குட்டு.//

அதானே.. நன்றி குப்பன் யாஹூ..
உண்மைய சொன்னா அவர் எழுதினத
விட நீங்க எழுதினதுதான்
சிறப்பா இருந்துச்சி!
//உண்மைய சொன்னா அவர் எழுதினத
விட நீங்க எழுதினதுதான்
சிறப்பா இருந்துச்சி!//

ரொம்ப நன்றி ஜீவன்..

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

Box Office உண்மைகள்

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்