காதல்..


என்னை வச்சு
உன்னையும்,
உன்னை வச்சு
என்னையும்
நாமே பின்னிக்கிற
வலைதான்
காதல்...

எப்படி என் முதல் கரீகிட்டு செய்த கவிதை..

Comments

பின்னிட்டீங்க ..வலைய !
குட் நல்லா இருக்கு!
//பின்னிட்டீங்க ..வலைய !//

நன்றி ஜூர்கேன்..
//குட் நல்லா இருக்கு!//

நிஜமாவா ஜீவன்.. ஹைய்யா.. நானும் கவிஜ எழுதிட்டேன்..ரொம்ப நன்றி தலிவா...
முதல் கவிதையே முத்தாய்ப்பாக இருக்கிறது....
//முதல் கவிதையே முத்தாய்ப்பாக இருக்கிறது....//

நன்றி நவநீதன்... நிஜமாகவா சொல்றீங்க..???

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.