யாருக்கு தெனாவெட்டு..???


சட சடவென பெரும் மழை, மார்கெட் மாதிரியான ஓரு செட்டப், ஜீவாவுக்கு பின் மழையில் நினைந்த கோழியாய் பூனம் பாஜ்வா, ஜீவாவுக்கு எதிராய் ஓரு வில்லன்.. இவர்கள் இருவரை சுற்றி ரவுண்ட் டிராலி போட்டு ஓரு சுற்று சுற்றிவிட்டு ஜீவா க்ளோஸப்பில்

“வேணான்னே தப்பு..”

“டேய்.. நான் யாருன்னு தெரியுமா?” என்று கோபத்துடன் கையில் கத்தியுடன் பொறிய..

“நீ.. யாரா இருந்தா என்ன தப்புண்ணே..” என்று ஓரு ஹிட் விடுகிறார்.

இது தெனாவட்டின் டிரைலர்..யாருக்கோ சொல்வது போலிருக்கிறது.. யாருக்கு???

ஆனால் ஓரு விஷயம் தெனாவெட்டின் முந்தய டிரைலரை விட இந்த டீசர் அருமை..
*********************

கமலின் மர்மயோகி ட்ராப் செய்யபட்டுவிட்டது. ராஜ்கமல் நிறுவனத்துடன் கார்பரேட் பிரமிட் சாய்மீரா சேர்ந்து தயாரிக்கவிருந்த அந்த படம், சாய்மீராவின் கவலைக்கிடமான நிதி நிலமை காரணமாய் கைவிடப்பட்டது..கமலின் தரப்பில் “தலைவர் இருக்கிறார்” என்னும் புதிய படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக செய்கிறார். இந்த படம் சுமார் 50 முதல் 60 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் தயாராகவுள்ளது..

இந்த படத்தில் மோகன்லால், வெங்கடேஷ், ரிஷிகபூர் போன்ற் நடிகர்கள் நடிக்கிறார்கள். மோகன்லால் படத்தின் கதை, திரைக்கதைய்யின் பவுண்ட் ஸ்கிரிப்டை படித்துவிட்டு உடனே ஓ.கே சொல்லியதாய் கேள்வி.. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இந்த கார்பரேட்டுகளின் வீழ்ச்சியை பற்றி விரைவில்...

****************************

மொக்கை பதிவு போடுவதை பற்றி வினவு அவர்கள் ஓரு பதிவு எழுதியிருக்கிறார்கள்.. அது மிக நன்றாக உள்ளது..அவரின் கருத்துகளும் சரியே.. அதை படித்த பதிவர்கள் ம்னம் திருந்தி நல்ல பதிவுகளை பற்றி மட்டும் எழுதுவதாய் சங்கல்பம் எடுத்திருப்பதாய் யூ.என்.ஐ. செய்தி பிரிவு சொல்கிறது.. இப்படி எல்லோருமே மாறி விட்டால் மொக்கை பதிவுக்காக இருக்கும் வாசகர்களுக்கு யார் எழுதுவார்கள் என்ற பரந்த எண்ணத்தில் இந்த மொக்கை பதிவு..ஹி..ஹீ..

Comments

Tech Shankar said…
செம மொக்கைங்கண்ணா
Athisha said…
கிகிகிகி... நல்ல மொக்கை
//:-)))))))))))))///

நன்றிக்கோ....கோ..கோ.. நன்றிக்கு எக்கோ..
//செம மொக்கைங்கண்ணா//

மொக்கையை வரவேற்று பின்னூட்டமிடும் தமிழகத்து நெஞ்சததுக்கு நன்றி.
//கிகிகிகி... நல்ல மொக்கை//

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்.. நன்றி அதிஷா..உங்க ரஜினிகோந்து சூப்பர். உங்களை பற்றியும், லக்கியை பற்றியும், ஓரு நன்கு படித்த நண்பர் சிலாகித்து கொண்டிருந்தார்.
Anonymous said…
SAI MIRA:

Athu makkal money... This company belongs to SAMI VELU (malaysia ex.PWD minister) Who still want to holding the power. You may refer some malaysian site about that rascal details. How could it's success...? Another, RAJINI is good friend of them... You can see from the beginning.. they supported & brought-up by him... He is coming to political somemore.... GOD only save this tamil people.... Please write to me, if you want to more details...
//SAI MIRA:

Athu makkal money... This company belongs to SAMI VELU (malaysia ex.PWD minister) Who still want to holding the power. You may refer some malaysian site about that rascal details. How could it's success...? Another, RAJINI is good friend of them... You can see from the beginning.. they supported & brought-up by him... He is coming to political somemore.... GOD only save this tamil people.... Please write to me, if you want to more details...//

send me your email id .. i will write up.. first of all i would like to tell you how they failed to workout toward success.
// இந்த கார்பரேட்டுகளின் வீழ்ச்சியை பற்றி விரைவில்... //
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
//இது தெனாவட்டின் டிரைலர்..யாருக்கோ சொல்வது போலிருக்கிறது.. யாருக்கு???//

யாருக்கு?
எனக்கு என்னவோ சங்கர் சார்
உங்களுக்குத்தான் தெனாவெட்டு
அப்படின்னு தோணுது அரைகுறை
துணியோட ஒரு பொண்ணு படத்த
அந்த பக்கம் போட்டு,இந்தபக்கம்
யாருக்கு தெனாவெட்டு ன்னு
கேட்டா ??
//எனக்கு என்னவோ சங்கர் சார்
உங்களுக்குத்தான் தெனாவெட்டு
அப்படின்னு தோணுது அரைகுறை
துணியோட ஒரு பொண்ணு படத்த
அந்த பக்கம் போட்டு,இந்தபக்கம்
யாருக்கு தெனாவெட்டு ன்னு
கேட்டா ??//

????? நன்றி ஜீவன்

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்